Advice & Hot TopicsAm I Really Forgiven?"I want the joy back that I experienced
when I first became a Christian.
Why do I feel guilty?”
Does God really love me?I've been through a lot of tragedy in my family, and now I find myself wondering if God even exists. |
ஆச்சர்யமாய் உயிர்பெற்ற எபிரேய மொழி |
ஜோர்டானில் கண்டெடுக்கப்பட்ட 70 உலோக வேதாகமம் சார்ந்த புத்தகங்கள் |
இஸ்ரேலில் இயேசு காலத்து வீடு கண்டுபிடிப்பு |
”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு |
காத்துக்கிடக்கும் கிழக்கு வாசல் |
யுப்ரட்டீஸ் நதி வற்றியது; வேதத்தின் திட்டமான முடிவுகால முன்னுரைப்பு. |
ஒபாமா பார்த்து பிரமித்த பெட்ராஒபாமா பார்த்து பிரமித்த பெட்ரா
வேதாகமத்தில் ஏதோம் என்றொரு நாடு குறிப்பிடப்படுவதுண்டு.
இந்த நாட்டின் பிரதான நகரமாக இருந்தது தான் பெட்ரா. இப்படி
ஒரு நாடே கிடையாது.இது ஒரு கற்பனை பிரதேசம்.
இதிலிருந்தே வேதாகமம் ஒரு பொய் என தெரிகிறது என
ஒரு கூட்டத்தார் ஒரு காலத்தில் வேதத்தை அவதூறு செய்து
கொண்டிருந்தார்கள். புதைந்து போய் கிடந்த இந்த பெட்ரா
நகரத்தை 1812ல் சுவீடனை சேர்ந்த ஒரு யாத்ரீகர் Johann Burckhardt
என்பவர் கண்டுபிடித்தார்.அதன் பிறகு அவர்கள் எல்லோரும்
வாய் அடைத்துப்போயினர்.வேதாகமம் சொல்வதெல்லாம் உண்மை
என மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டது. இந்த பெட்ரா நகரம்
முழுக்க முழுக்க பாறைகளை குடைந்தே செதுக்கி கட்டப்பட்டது.
பல ஆச்சரிய அதிசயங்களை உள்ளடக்கியது. ஆனால் வேதாகமம்
முன்னுரைத்தபடி இந்நகரம் பாழாய்போனது.
எரேமியா:49:17 சொல்கிறது "ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் ...பிரமித்து" .ஆமாங்கய்யா..ஒபாமா கூட பார்த்து பிரமித்துப்போனார்.
|
இயேசுவை அடக்கம் செய்த துணி ஆய்வில் புதிய முடிவுகள் |